தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றுதல்

பொருள்
விளக்கம்
  1. அரசாங்க பணியில் இருக்கும் ஒருவரை எந்த வசதியும் இல்லாத ஒரு இடத்திற்கு மாற்றுதல் (பணி இடமாற்றம் செய்தல்)!.

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவரை அலுவலகத்தில் எதோ பிரச்சனைக்காக ஒரு தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றி விட்டார்கள்!.