தமிழ் தொகு

 
தவண்டை:
எனில் நீச்சல் என்பது ஒரு பொருள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • தவண்டை, பெயர்ச்சொல்.
  1. பேருடுக்கை
    (எ. கா.) தாரை நவுரி தவண்டைதுடி நாகசுரம் (கூளப்ப. 282).
  2. நீரில் கைகால்களை அடித்துக்கொண்டு நீந்தும் நீச்சு
  3. சீவனத்துக்குரிய உபகரணங்கள் இல்லாமையால் உண்டாம் தவிப்பு. (J.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. a small drums
  2. swimming by striking against the water with hands and feet
  3. anxiety and distress for want of the necessaries of life

விளக்கம் தொகு



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தவண்டை&oldid=1397996" இலிருந்து மீள்விக்கப்பட்டது