(பெ)

தவளை
தவளை:
தவளையொலிகள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தவளை

தவளை
  1. தத்திதத்திச் செல்லும் சிறிய ஈருடக வாழி

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்frog
  • பிரான்சியம்: grenouille
  • மலையாளம் - തവള
  • தெலுங்கு -మండూకం , కప్ప (தமிழ் ஒலி) மண்டூகம், கப்ப
விளக்கம்
  • தவ்விக் குதித்துச் செல்வதால் தவளை

(இலக்கியப் பயன்பாடு)

  • தத்து நீர்த் தவளை (சீவக சிந்தாமணி)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம் தொகு

தவளை வகைகள் தொகு

  1. தவளை
  2. அரைத்தவளை
  3. நுணல்
  4. சொறியன்
  5. மொங்கான்
  6. தேரை
"https://ta.wiktionary.org/w/index.php?title=தவளை&oldid=1934913" இலிருந்து மீள்விக்கப்பட்டது