திரிமூர்த்திகள்

திரிமூர்த்திகள் தங்கள் பத்தினிகளுடன் தாமரையின்மேல் அமர்ந்திருக்கும் காட்சி...இடமிருந்து வலமாக பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

திரிமூர்த்திகள், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. இந்து சமயத் தலையாயக் கடவுளர் மூவர்.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. the hindu trinity of gods--brahma, vishnu and shiva

விளக்கம் தொகு

  • புறமொழிச்சொல்...வடமொழி....त्रि + मूर्ति = त्रिमूर्ति....த்1-ரிமூர்தி1-....திரிமூர்த்தி....இந்து சமயத்தின் மூன்று பிரதான கடவுட்களான, ஆக்கலுக்கு பிரம்மா, காத்தலுக்கு திருமால் மற்றும் அழித்தலுக்கு சிவன் ஆகியோரை மும்மூர்த்திகள் என்றுக் குறிப்பிடுவர்...த்ரி என்றால் மூன்று என்றும், மூர்த்தி என்றால் வடிவம்/வடிவமுள்ள என்ற பொருளும் இருப்பதால் எல்லாம் வல்ல, மூலசக்தியான இறைவனின் அம்சங்களே (பகவானுக்கு) இந்த மூன்று மூர்த்திகளும் எனக்கொள்ளலாம்...

  • ஆதாரம்....[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=திரிமூர்த்திகள்&oldid=1227188" இலிருந்து மீள்விக்கப்பட்டது