திருநீற்றுப்பத்திரி

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • திருநீற்றுப்பத்திரி, பெயர்ச்சொல்.
  1. தாலியுருக்களுள் ஒன்று
    (எ. கா.) தாலிச்சரட்டிலே திருநீற்றுப்பத்திரியேனும் அலரிப்பூவேனும் அணிந்தவர்கள் (எங்களூர். 24)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. A pendant in the tāli cord



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருநீற்றுப்பத்திரி&oldid=1260004" இலிருந்து மீள்விக்கப்பட்டது