திருவேங்கடம்


பொருள்

திருவேங்கடம்(பெ)

மண்ணளந்த சீரான் றிருவேங்கடம் (திவ். இயற். முதற்.76).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • Tirupati
விளக்கம்
பயன்பாடு
  • ஸ்ரீமந் நாராயணன் மக்களின் துன்பங்கள் நீங்க, இம்மண்ணுலகில் 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ளார். அவற்றுள் திருவேங்கடம் என்னும் திருப்பதி இரண்டாவதாகும். கலியுக வரதன், கண்கண்ட தெய்வம், வேண்டுவோருக்கு வேண்டிய அனைத்தும் வழங்கும் திருவேங்கடவனின் பரங்கருணை சொல்லில் அடங்காதது.(வெள்ளிமணி, 14 அக் 2011 2011)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திருவேங்கடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

திருப்பதி - திருமலை - ஏழுமலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருவேங்கடம்&oldid=1986725" இலிருந்து மீள்விக்கப்பட்டது