துணைக்கோள்

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • துணைக்கோள், பெயர்ச்சொல்.
  1. கோள் ஒன்றை, ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதையில் சுற்றி வரும் பொருளை துணைக்கோள் எனலாம். புவிக்கு, இயற்கையிலேயே அமைந்த துணைக்கோள் நிலவு ஆகும்.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. satellite
"https://ta.wiktionary.org/w/index.php?title=துணைக்கோள்&oldid=1395354" இலிருந்து மீள்விக்கப்பட்டது