ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

துழனி, பெயர்ச்சொல்.

  1. ஒலி
  2. பறவைக் கூட்டத்தொலி
  3. குறை
  4. குற்றம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. sound
  2. Sound, noise, chirping of flocks of birds
  3. Carping criticism
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • அவன் ஓயாமல் துழனி பேசுவான்
(இலக்கியப் பயன்பாடு)
  • அரு மறைத் துழனியும் (தேவா. 316, 3)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---துழனி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=துழனி&oldid=1376823" இலிருந்து மீள்விக்கப்பட்டது