துவளுதல்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- துவளுதல், வினைச்சொல்.
(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- To be flexible, supple, as a tender tree
- To bend, shrink, twist,warp, as boards in the sun
- To fade, wither, as plants under scorching sun
- To become rumpled, as a new cloth
- To quiver, tremble
- To be distressed
- To disappear
- To be dense, close
- To be thick in consistency, as milk
- To be sticky; to adhere, as oil
- To unite sexually
- To be thin
- To touch
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + துவளுதல்