துவாலை
துவாலை:
சூதகப்பெருக்கு-நோய் கட்டுப்பாட்டுக்கும், தடுப்புக்குமான உடற்பகுதியின் மையப்புள்ளிகள்
துவாலை:
ஒரு பூச்சு மருந்து

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

துவாலை, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. துவட்டுகுட்டை
  2. துடைக்கும் துணி
  3. தளுவம்
  4. சூதகப்பெருக்கு
  5. உடலிற்பூசும் பூச்சு
    ((எ. கா.) (தைலவ. தைல.2.)
  6. பூச்சு மருந்து (W.)
  7. (ஒப்பிடுக)துவளை²

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. towel
  2. Excessive menstruation, Menorrhagia, metrorrhagia
  3. Anointing the body
  4. Liniment for medical anointing

விளக்கம் தொகு

  • துவட்டுகுட்டைக்கான விளக்கம்:...குளித்தவுடன் உடலை ஈரம்போகத் துடைத்துக்கொள்ளவும் அல்லது முகம், கைகள் கழுவினால் துடைத்துக்கொள்ளவும் பயனாகும் துணித்துண்டு...பருத்தியினால் மட்டுமே உண்டாக்கப்படுகிறது...பலவேறு அளவுகளிலும், நிறங்களிலும், தன்மைகளிலும் கிடைக்கிறது...



( மொழிகள் )

ஆதாரம் ---துவாலை---[1][2]

"https://ta.wiktionary.org/w/index.php?title=துவாலை&oldid=1634836" இலிருந்து மீள்விக்கப்பட்டது