ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) தூசி

  1. காற்றால் பரவும் புழுதி, சிறு துகள் போன்றவை,
  2. கொடிப்படை,
  3. குதிரை - horse
  4. போர் - war

தொடர்புடையவை தொகு

1.தூஷி,2.தூசு,3.தூசி தும்பு,4.தூசர்

மொழிபெயர்ப்புகள்
  • தகுந்த இடங்களில், ஆங்கிலச் சொற்கள் தரப்பட்டுள்ளது.

தகவலாதாரம் தொகு

  1. கழக தமிழ் அகராதி நூல்,
  2. க்ரியாவின் தற்கால தமிழகாரதி நூல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தூசி&oldid=1634840" இலிருந்து மீள்விக்கப்பட்டது