தூதுளங்காய்

தூதுளங்காய், பெயர்ச்சொல். (Solanum Trilobatum...(தாவரவியல் பெயர்))---POD

தூதுளஞ்செடி
தூதுளஞ்செடி

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொருள் தொகு

  • தூதுளை மூலிகையின் காய்


மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. pod of a herb called thoothulai in tamil


விளக்கம் தொகு

மருத்துவ குணங்கள் தொகு

தூதுளங்காயால் கபநோய்கள், பித்ததோஷம், அருசி, இரத்தாசயவாயு, ஆந்திர பித்தவாதம், மலச்சிக்கல் ஆகிய நோய்கள் விலகும்...இந்த மூலிகை தூதுவளை என்றும் குறிப்பிடப்படும்...

பயன்படுத்தும் முறை தொகு

இந்த மூலிகையின் மீது சிறு முட்கள் இருக்கும்...சமைக்கும்முன் இந்த முட்களை நீக்கிவிடல் வேண்டும்...தூதுளங்காய்களை நெய்விட்டு நன்றாக வதக்கிக் குழம்புகளில் சேர்த்துப் பாகப்படி சமைத்துப் பயன்படுத்தலாம்...இது வாத, பித்த, சிலேத்தும தொந்தங்களைப் பிரித்துச் சமனப்படுத்தும்..


( மொழிகள் )

சான்றுகள் ---தூதுளங்காய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூதுளங்காய்&oldid=1218467" இலிருந்து மீள்விக்கப்பட்டது