தூய்மை(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*

பயன்பாடு

- தூய்மை மிகமிக அவசியமானது ஆகும்.

  • (இலக்கணப் பயன்பாடு)
-   தூய்மை என்பது பெயர்ச்சொல்  என்ற சொல் வகையினைச் சார்ந்ததாகும்.
  • (இலக்கியப் பயன்பாடு)
    - தூமலர் துவன்றிய (மலைபடு. 51).

புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும். - திருக்குறள் (அதிகாரம் - வாய்மை - 298)


தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி (வரிசை எண் - 3).

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூய்மை&oldid=1634849" இலிருந்து மீள்விக்கப்பட்டது