தெளிதல்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- தெளிதல், வினைச்சொல்.
- தெளிவாதல்
- அமைதியுறுதல்
- ஒளிர்தல்
- வெண்மையாதல்
- குணப்படுதல்
- செழித்தல்
- ஒழிதல்
- துளைத்தல்
- அறிதல்
- முடிவுக்கு வருதல்
- ஆராய்தல்
- தேறுதல்
- நம்புதல்
- இலாபம் காணுதல்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +