தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • தொங்குதல், வினைச்சொல்.
  1. நூலுதல்
  2. அண்டிக்கிடத்தல்
  3. நிலைத்துநிற்றல்
  4. இருத்தல்
  5. திடமாதல்
  6. குதித்தல்
  7. சாதல்
  8. முடிவுபெறாது தாமதித்திருத்தல்
  9. உதவியற்றிருத்தல்
  10. கிடைத்தல்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To hang, to be suspended, to hang down, dangle [1]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொங்குதல்&oldid=1435048" இலிருந்து மீள்விக்கப்பட்டது