தொண்டுக் கிழவர்
தமிழ் தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தொண்டுக் கிழவர், பெயர்ச்சொல்.
பொருள் தொகு
- மிக வயதானவர்
மொழிபெயர்ப்பு தொகு
- ஆங்கிலம்
- an old man whose age is in the nineties.
- a nonagenarian
விளக்கம் தொகு
- கிழவர் என்றாலே வயதான ஒருவர் என்று பொருள்...அதிலும் தொண்ணூறு வயதை தொட்டு விட்டால் அவர் தொண்டுக் கிழவர் எனப்படுகிறார்...(தொண்ணூறு ஆண் டுகள்).