நட்டணை
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- நட்டணை, பெயர்ச்சொல்.
- கூத்து
- கோமாளிக்கூத்து
- கொடுமை
- நடிப்பு
- கணவன் மனைவி போன்றவருள் ஒற்றுமையின்மை
- யோசனையின்மை
- பொறுமையின்மை
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- stage play
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +