ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நன்னயம்(பெ)

  1. இன்சொல் மற்றும் செயல்கள்
  2. உபசாரம், தகுந்த மரியாதை
  3. நன்மை
  4. நினைவு
  5. சப்தபங்கி

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. gratifying or graceful words or deeds, acts of kindness
  2. civility, politeness, complaisance
  3. goodness, excellence
  4. thought
  5. (Jaina.) the doctrine of qualified predication
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இன்னாசெய் தாரை யொறுத்தலவர்நாண நன்னயஞ் செய்து விடல் (குறள்.314)
  • பரிணதர் தெரிந்த நூலின் நன்னயம் (கம்பரா. மிதிலை. 106)
  • நன்னயம் பெற்றுழி (தொல். பொ. 114)

(இலக்கணப் பயன்பாடு)

இன்சொல் - உபசாரம் - மரியாதை - நன்மை - நயம் - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நன்னயம்&oldid=1242710" இலிருந்து மீள்விக்கப்பட்டது