நல்லம்மான்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நல்லம்மான், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. தாய்மாமன்
  2. தாயுடன் பிறந்தவர்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. maternal uncle

விளக்கம் தொகு

  • தாயின் சகோதரர், அம்மான் அல்லது மாமா என்னும் உறவுமுறையைக் கொண்டவர்.



( மொழிகள் )

சான்றுகள் ---நல்லம்மான்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நல்லம்மான்&oldid=1232263" இலிருந்து மீள்விக்கப்பட்டது