நார்ச்சத்து


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நார்ச்சத்து, பெயர்ச்சொல்.

  1. நார்ப்பொருள்
  2. தசைநார்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. fibre
விளக்கம்
  • ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் மிகாமல் பார்த்துக்கொள்ளவும் நார்ச்சத்துக்கள் முக்கியம். உடலில் இயல்பாகவே நார்ச்சத்து உள்ளது. அத்துடன் உணவுகள் மூலம் கிடைக்கும் நார்ச்சத்துக்கள், ஜீரண சக்தியை ஏற்படுத்தவும் செய்கிறது. ஒரு நாளைக்கு 35 கிராம் நார்ச்சத்து தேவை.நார் சத்துன்னா…? என்ன தான் இருக்கு அதுல
பயன்பாடு
  • பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு நலம் தரும். பழசசாராகச் சாப்பிடாமல் பழமாக அப்படியே சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும்



( மொழிகள் )

சான்றுகள் ---நார்ச்சத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நார்ச்சத்து&oldid=1985010" இலிருந்து மீள்விக்கப்பட்டது