நினைவூட்டு

தமிழ் தொகு

நினைவூட்டு வினைச்சொல் .

பொருள் தொகு

  1. நினைவுபடுத்து
  2. ஞாபகமூட்டு
  3. ஞாபகப்படுத்து


மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. to remind
  2. to give reminder


விளக்கம் தொகு

  • கூட்டுச்சொல்...நினைவு + ஊட்டு = நினைவூட்டு...ஏற்கனவே உள்ள ஒரு விடயத்தை மீண்டும் சொல்லுவதின் மூலம், அதை மறந்துவிடாமல், நினைவுக்குக் கொணர்தல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=நினைவூட்டு&oldid=1222176" இலிருந்து மீள்விக்கப்பட்டது