நிருபச்சம்படம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- நிருபச்சம்படம், பெயர்ச்சொல்.
- அரசருத்தரவுகளைக் கொண்டு வருவோனுக்குரிய கூலி (M. E. R. 1921-22, p. 109)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Pay of the messenger carrying royal orders
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +