ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நீளம், பெயர்ச்சொல்.

  1. நெடுமை, நீட்டம்
  2. தூரம்
  3. தாமதம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. length, extension
  2. distance, remoteness
  3. delay, procrastination
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • நீளம்பெறுங் கண்களே (திருக்கோ. 109)
  • கையா னீளமாப் புடைப்ப(சீவக. 2248)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
அகலம் - உயரம் - பருமன் - தூரம் - சுற்றளவு - பரப்பளவு - நீலம்


( மொழிகள் )

சான்றுகள் ---நீளம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீளம்&oldid=1635120" இலிருந்து மீள்விக்கப்பட்டது