நுழைவிசைவு
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- நுழைவிசைவு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
விளக்கம் தொகு
- ஒரு நாடு பிறநாட்டுக் குடியுரிமை பெற்றவர்களை தன் எல்லைக்குள் குறிப்பிட்டக் காரணங்களுக்காக நுழைய இசையும் (அனுமதிக்கும்} ஓர் ஆவணம்...இந்த ஆவணம் பலவகைகளாக, பலத்தரப்பட்ட காலவரை யுள்ளனவைகளாக இருக்கும்...நுழைவிசைவு ஆவணத்தில் முத்திரையிட்டுக் குறிப்பிடப்படும் காலம் முடியும்வரை நுழைந்த நாட்டில் தங்கலாம்/வசிக்கலாம்...அதன்பிறகு அந்நாட்டைவிட்டு வெளியேறிவிடவேண்டும்...