பகுப்பாய்வு

தமிழ் தொகு

Mithra jeya.

(கோப்பு)

பொருள் தொகு

  • பகுப்பாய்வு, பெயர்ச்சொல்.
  1. அலசல்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. analysis

விளக்கம் தொகு

  • ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அல்லது சிக்கலின் பல்வேறு பரிமாணங்களையும் பல கோணங்களில் ஆய்வு செய்தல். கணினித் துறையைப் பொறுத்தவரை, பகுப்பாய்வு என்பது, பொதுவாக தொடர்வரிசைக் கட்டடுப்பாடு, பிழைக் கட்டுப்பாடு மற்றும் திறன் மதிப்பீடுகளை உள்ளடக்கியது. ஒரு சிக்கலை எளிதாக எதிர் கொள்ளும் பொருட்டு அதனை சிறு சிறு கூறுகளாகப் பரித்து ஆய்வு மேற்கொள்வது வழக்கமான நடைமுறை ஆகும்.

பயன்பாடு தொகு

  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகுப்பாய்வு&oldid=1911924" இலிருந்து மீள்விக்கப்பட்டது