பகுப்பு பேச்சு:பட இணைப்பு கொடுக்க வேண்டிய சொற்கள்

விக்சனரியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்குமே பட இணைப்பு இருந்தால் நன்றாக இருக்கும். எனவே, இதற்கென ஒரு பகுப்பு உருவாக்க அல்லது பராமரிப்பது நமது காலமின்மையை மேலும் விரிவு படுத்தும். எனவே, இப்பகுப்பினை நீக்கக் கோருகிறேன். --08:25, 18 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

தற்போதுள்ள சொற்களுக்கெல்லாம் படங்களை இணைத்துவிட்டு, இப்பகுப்பை நீக்க உள்ளேன். -- உழவன் +உரை.. 16:27, 16 ஏப்ரல் 2013 (UTC)
Return to "பட இணைப்பு கொடுக்க வேண்டிய சொற்கள்" page.