பகுப்பு பேச்சு:யப்பானியப் பெயர்ச்சொற்கள்

இப்பகுப்பை, இங்குள்ள படி யப்பானியம்-பெயர்ச்சொற்கள் என மாற்றலாமென்று எண்ணுகிறேன்.ஏனெனில், அனைத்தும் ஒன்று போல இருந்தால் நன்றாக இருக்குமென எண்ணுகிறேன். அதாவது, மொழி-பெயர்ச்சொல் என வருமாறு மாற்றணும். இதில் உள்ளவைகளை தமிழாக்கம் செய்ய எண்ணுகிறேன். அதனால் தான் கேட்கிறேன். ஆவலுடன் எதிர்பார்க்கும்-- உழவன் (Info-farmer)+உரை..

Return to "யப்பானியப் பெயர்ச்சொற்கள்" page.