பஞ்சசீலம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- பஞ்சசீலம், பெயர்ச்சொல்.
- அஹிம்சை ஸத்தியம் அஸ்தேயம் பிரமசரியம் அஸங்கிரகம் ஆகிய ஐவகைப்பட்ட பௌத்த ரொழுக்கம் (மணி. 21, 231, கீழ்க்குறிப்பு.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- (புத்தத் தத்துவம்) The five rules of conduct, viz. , ahimcai, sattiyam, astēyam, piramacariyam, asaṅkirakam
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +