பஞ்சயாகம்
தமிழ் தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பஞ்சயாகம், பெயர்ச்சொல்.
பொருள் தொகு
- ஐந்துவகை வழிபாட்டு முறைகள்
மொழிபெயர்ப்பு தொகு
- ஆங்கிலம்
- five different kinds of worship in the hindu way of life.
விளக்கம் தொகு
- கன்மயாகம், செபயாகம், ஞானயாகம், தபோயாகம், தியானயாகம் ஆகிய ஐந்துவகை வழிபாட்டுமுறைகள்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---பஞ்சயாகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி