படைசாற்றுதல்

தமிழ் தொகு

படிமம்:Arjuna blows conch.jpg
படைசாற்றுதல்:
குருசேத்திரச் சமரில் கௌரவர்களை சங்கூதி போருக்கழைக்கும் அருச்சுனன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • படைசாற்றுதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள் குன்றா வினை )

  1. போருக்கழைத் தல்
    (எ. கா.) வாசநீலங் கழுநீர்குவளை படைசாற்றிவந்து (சீவக. 1675).


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. to challenge to battle



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படைசாற்றுதல்&oldid=1278922" இலிருந்து மீள்விக்கப்பட்டது