படையறுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- படையறுதல், பெயர்ச்சொல்.
- கீழ்ப்பட்டு அடங்குதல் (ஈடு., 1, 9, 9, ஜீ.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To become subordinate or submissive
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +