பட்சம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- பட்சம், பெயர்ச்சொல்.
- அன்பு
- கட்சி
- சிறகு
- பதினைந்து நாள் கொண்டது
- கோட்பாடு .
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- ..
சொல்வளம் தொகு
- குறைந்தபட்சம் - minimum
- அதிகபட்சம் - maximum
- ஒருதலைப்பட்சம் - one-sidedness
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +