பொருள்
  1. பருத்தல்
  2. பிழைத்தல்
  3. பழனம்
  4. முரசு
  5. மரக்கோடு
  6. வரிசை


  1. புரவியின் பந்தி (குதிரை அணிவகுப்பு)

பணை, பெயர்ச்சொல்.

  1. குதிரை கட்டும் முளை ("பணை முனிந்து கால் இயல் புரவி ஆலும்" -புறநானூறு 178)
  2. கொல்லன் பட்டடை

பணை, (உரிச்சொல்).

  1. பிழைத்தல்
  2. பெருப்பு = பெருத்தல்
மொழிபெயர்ப்புகள் தொகு
  • ஆங்கிலம்
  1. A peg to tie horse
  2. anvil

ஆங்கிலம்

  1. miss
  2. fat


விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  1. "பணைத்துப் போய் வீழ்ந்தது" என்றக்கால்பிழைத்துப்போய் வீழ்ந்தது என்பதாம் (இளம்பூரணர் விளக்கம்)
  2. "பணைத்தோள்" (அகநானூறு 1) என்றக்கால் பெருந்தோள் என்பதாம் (இளம்பூரணர் விளக்கம்)
(இலக்கணப் பயன்பாடு)
  • "பணையே பிழைத்தல் பெருப்பும் ஆகும்" - தொல்காப்பியர் 2-8-42



( மொழிகள் )

சான்றுகள் ---பணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பணை&oldid=1905287" இலிருந்து மீள்விக்கப்பட்டது