பதியன், பெயர்ச்சொல்.

  1. வணிகமுறை இனப்பெருக்கமுறைகளில் ஒன்றான செடி வளர்ப்பு.
  2. செடியின் கிளையை வளைத்து மண்ணில் நுழைத்து அதன் மேல் மண்ணிட்டு பின் தொடந்து நீர்ப்பாய்ச்சினால், மண்ணில் நுழைக்கப்பெற்ற பகுதியின் அடியில் புத்தும் புதிய வேர்கள் உருவாகும்; அதன் விளைவாக புதியச்செடி துளிர்க்கும். துளிர்விட்ட புதிய செடி ஓரளவிற்கு வளர்ந்தவுடன் அச்செடி மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனிச்செடியாக வளர்க்கப்படும்.
பதியன்
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. layering
  2. a commercial method of propagation of plants
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • கொய்யா பதியன் முறையில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


ஒட்டுக்கட்டுதல், மொட்டுக்கட்டுதல், நுனியொட்டுக்கட்டுதல், பக்கவாட்டு ஒட்டுக்கட்டுதல், விண்பதியன்


( மொழிகள் )

சான்றுகள் ---பதியன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி [[பகுப்பு:வேளாண்மை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதியன்&oldid=1635255" இலிருந்து மீள்விக்கப்பட்டது