பனி(பெ)

வீடுகளின் மேலே பனிப் பொழிந்துள்ளது.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. மஞ்சு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*

பயன்பாடு

பனி பெய்கிறது.

  • (இலக்கணப் பயன்பாடு)
பனி என்பது, ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
  • (இலக்கியப் பயன்பாடு)

சொல்வளம் தொகு

பனி
பனிநீர், பனிக்குடம், பனிச்சறுக்கு, பனிப்போர், பனிப்புயல், பனிமூட்டம்
முன்பனி, பின்பனி

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பனி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பனி&oldid=1990243" இலிருந்து மீள்விக்கப்பட்டது