பனிக்கட்டி


பனிக்கட்டி (பெ)

  • குளிர்நிலையால் (வெப்பநிலை தாழ்ந்தநிலையால்), நீர் உறைந்து திடப்பொருளாக மாறி கெட்டியான நிலையில் இருக்கும் நீர். கடல்மட்ட அழுத்ததில், 0° செல்சியசு வெப்பநிலையில் நீரானது கெட்டியாகி பனிக்கட்டியாகும். இது பார்ப்பதற்கு நிறமற்ற ஒளியூடுறுவும் பண்புடையதாகவோ, வெண்மையாகவோ தென்படும்.
பனிக்கட்டியை கைவண்டியில் வைக்கின்றார் ஒருவர்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. iceஆங்கிலம்
  2. (சீனம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பனிக்கட்டி&oldid=1635265" இலிருந்து மீள்விக்கப்பட்டது