பயனர்:Kalaiarasy/test
Hilum
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
Kalaiarasy/test
- கால்நடையியல், மருத்துவம், விலங்கியல்:
- நுழைவுப் பகுதி, கண், பள்ளம்
- வேளாண்மை: விதைத்தழும்பு; வித்துத்தழும்பு
விளக்கம்
தொகுசில உறுப்புகள் / சுரப்பிகளில் குருதிக் குழாய்களோ, சுரப்பிநீர்மக் குழாய்களோ, நரம்பிழைகளோ உள் நுழையவோ, வெளிச்செல்லவோ கூடியதாக அமைந்திருக்கும் ஒரு பள்ளம் அல்லது பிளவு.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் hilum