ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பயன்திறன்

  1. விரும்பிய ஒரு விளைவை, அல்லது பயன் பெறும் ஒரு விளைவைக் எவ்வளவு குறைவான ஆற்றலோடு அல்லது செலவோடு அல்லது வீணாகும் கழிவோடு உருவாக்கப்படுகின்றது என்பதைக் குறிக்கும்.
  2. பயன்திறன் = (பயனுறு விளவுக்குத் தேவைப்படும் ஆற்றல்)/(மொத்த ஆற்றல்)
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயன்திறன்&oldid=1070096" இலிருந்து மீள்விக்கப்பட்டது