ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பரபரப்பு

  1. உணர்வுக் கிளர்ச்சி, சுறுசுறுப்பு
மொழிபெயர்ப்புகள்

சொற்றொடர் எடுத்துக்காட்டு தொகு

  • அம்மா அப்பா அமெரிக்காவில் தங்கள் வீட்டுக்கு வருகிறார்கள் என்ற பரபரப்பும் மகிழ்ச்சியுமாக இருந்தாள் (She was excited and happy that her parents are coming over to America)

ஒத்த கருத்துள்ள சொற்கள் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரபரப்பு&oldid=1070206" இலிருந்து மீள்விக்கப்பட்டது