==தமிழ்==tamill

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பரிசை, பெயர்ச்சொல்.
  1. கேடகம்
  2. கருமத்தைத் தடுத்தற்பொருட்டுப் பொறுக்கவேண்டுந் துன்பங்கள்
    (எ. கா.) ஆற்றல் பரிசை முதலாகிய வன்னவெல்லாம் (நீலகேசி. 125)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. shield
  2. The troubles endured for checking karma


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிசை&oldid=1934910" இலிருந்து மீள்விக்கப்பட்டது