பரிபாடல்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் (தமிழ்) தொகு
- பரிபாடல்(பெ ) = எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
மொழிபெயர்ப்பு தொகு
- (ஆங்) - paripaadal (an old thamizh literary book)
வகைப்பாடு தொகு
- எட்டுத்தொகை நூல்.
எட்டுத் தொகைநூல்கள் தொகு
விளக்கம் தொகு
- பரிபாடல் அகப்பொருள் கருத்துகளைச் சார்ந்து எழுந்த நூல்.
அமைப்பு தொகு
- அகப்பொருள் பற்றிய எழுபது (70) பாக்களை உள்ளடக்கிய நூல் என்பர். ஆனால் கிடைத்தவை 22 பாடல்களே. எஞ்சியவை இறந்துபட்டன.
இயற்றியோர் தொகு
- பன்னிரண்டு (12) புலவர்கள்
காலம் தொகு
- கி.மு 500 -கி.பி 200 இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்
நூற்பா தொகு
- நற்றிணை நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல், கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று, இத்திறத்தது எட்டுத்தொகை.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/05-paripaadal.html; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட “புறநானூறு”