தமிழ் தொகு

பொருள் தொகு

  • பறண்டை, பெயர்ச்சொல்.
  1. ஒரு வகைவாத்தியம்
    பாடும் பறண்டையுமொந்தையு மார்ப்ப (தோவ. 239.9)
  2. கைமுட்டியின் மொழி. கோலியாட்டத்தில் தோற்றவன் பறண்டையிற்படும்படி முட்டடித்தான்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. a musical instrument
  2. knuckle


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பறண்டை&oldid=1173692" இலிருந்து மீள்விக்கப்பட்டது