பலாக்கணம்
தமிழ் தொகு
பொருள் தொகு
- பலாக்கணம், பெயர்ச்சொல்.
- இழவு வீட்டில் மகளிற் பாடும் புலம்பற் பாதல் (பேச்சுவழக்கு)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- song of lamentation by women in a house of mourning
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +