பலிதம்
பொருள்
பலிதம்(பெ)
(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- fruitfulness, bearing fruit
- advantageousness, profitableness
- fruit; emolument; result
- fruit-bearing tree
(பெ)
விளக்கம்
பயன்பாடு
- கவிஞர்களில் சிலர், தங்கள் கவிதைகளால் அற்புதங்கள் நிகழ்த்தும் ஆற்றல் மிக்கவர்கள் என்றும், சொன்னது பலிக்கும் வாக்குப் பலிதம் உடையவர்கள் என்றும், ஒரு காலத்தில் மக்கள் நம்பினர். (கண்ட சுத்தியும் கவிவீரராகவரும்! தமிழ்மணி, 11 மார்ச்சு 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பலிதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
{{சொல் வளப்பகுதி}