பல்லாயிரம்
பல்லாயிரம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பல + ஆயிரம் = பல்லாயிரம்
பயன்பாடு
- பெற்றோர் செலவில் சாப்பிட்டுக் காலந்தள்ளும் பல்லாயிரம் இளைஞர்களில் ஒருவனாக இருந்து விடாமல் எதையாவது சுயமுயற்சியாகத் தொடங்க வேண்டுமென்று தொடங்கி நடத்தும் பரமசிவத்தைப் பூமி மிகவும் விரும்பினான் (சாயங்கால மேகங்கள், நா.பார்த்தசாரதி)
- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் குமரி முனையிலிருந்து விந்திய பர்வதம் வரையில் பரவிச் சீரும் சிறப்பும் பெற்று மேன்மையுற்று விளங்கி வந்தது (மயில்விழி மான், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பல்லாயிரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +