பல்லுறுப்பி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பல்லுறுப்பி
- ஒரே மாதிரியான வேதி உறுப்புகள் சங்கிலிபோல் கட்டமைக்கப்பட்ட ஒரு வேதியமைப்பு.
விளக்கம்
- பகுப்பதம். பல் + உறுப்பு + இ = பல்லுறுப்பி.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - palluruppi (ஒலிப்பு)
பயன்பாடு
- ஒரே மாதிரியான கட்டமைப்பு அலகுகள், சங்கிலி போன்ற அமைப்பில், மீண்டும் மீண்டும் ஒழுங்கமைக்கப்படுவதால் உருவாகும் வேதிப்பொருட்கள் பல்லுறுப்பி அல்லது பல்பகுதியம் (Polymer) எனப்படும். (விக்கிப்பீடியா)
- ஆராய்ச்சி:விதை மேம்பாட்டு உத்தி பொறி மயமாக்க அதாவது விதை பல்லுறுப்பி பூச்சு, சிற்றுருண்டையாக்கல் மற்றும் முன் நிரப்பல் தொழில்நுட்ப மேம்பாடு.(இயக்கங்களும் மற்றும் துறைகளும்: திட்டமிடல் மற்றும் மேற்பார்வையிடல் இயக்கம்,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் இணைய தளம்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பல்லுறுப்பி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி