பொருள்

பள்ளை(பெ)

  1. குள்ளம்
  2. ஆடு
  3. பள்ளையாடு
  4. வயிறு பருத்த பிராணி

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. that which is short and stocky, as a person or an animal
  2. sheep or goat
  3. a dwarf goat
  4. pot-bellied animal
விளக்கம்
பயன்பாடு
  1. பள்ளாடு - a species of dwarf goat
  2. பள்ளைச்சி - a dwarfish woman.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பள்ளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பள்ளம், பள்ளையாடு, பள்ளாடு, பள்ளைச்சி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பள்ளை&oldid=1032503" இலிருந்து மீள்விக்கப்பட்டது