பழையகருமாந்தரம்

தமிழ் தொகு

பொருள் தொகு

  • பழையகருமாந்தரம், பெயர்ச்சொல்.
  1. பண்டைக்காலத்தில் கொண்டையங்கோட்டை மறவருள் துன்மரணமடைந்த வனது மண்டையோட்டாடைப் புதைகுழியினின்று எடுத்து கூத்து முதலியவற்றுடன் அவன்பொருட்டுச் செய்யுஞ் சாச்சடங்கு . (e. t. v, 43.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. an ancient funeral ceremony among koṇṭaiyaṅkoṭṭai maṟavar in which the skull of a person who died an unnatural deaths is exhumed and certain rites are performed with dancing, etc.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழையகருமாந்தரம்&oldid=1169842" இலிருந்து மீள்விக்கப்பட்டது