பாகை(பெ)

  1. தலைப்பாகை
  2. ஊர், பாக்கம்
  3. பகுதி
  4. வட்டத்தை முந்நூற்றறுபதாகப் பிரித்து வந்த ஒரு பகுதி
  5. ஒரு காலஅளவு
  6. யானையின் உடலில் மதநீர் ஊறுமிடம்
  7. கோண அலகு
  8. வெப்பதிலை அளவையிலுள்ள இடைவெளி.
பாகை:
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மொழிபெயர்ப்புகள் தொகு

  1. turban, puggree
  2. village
  3. part, division, section
  4. degree
  5. a division of time
  6. the spot from which ichor flows in an elephant
விளக்கம்
  • தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது (பழமொழி)
  • சீக்கியர்களுக்கு தலைப்பாகையும் தாடியும் கட்டாயமானதாகும்.
  • அவனுடைய தலைப்பாகை காற்றில் பறந்து சென்று ஒரு [மரக்கிளை]யில் விழுந்தது (பொன்னியின் செல்வன், கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)


"https://ta.wiktionary.org/w/index.php?title=பாகை&oldid=1900393" இலிருந்து மீள்விக்கப்பட்டது