பாங்கு
தமிழ் தொகு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள் தொகு
- பாங்கு, பெயர்ச்சொல்.
- பக்கம்
- இடம்
- ஒப்பு
- நன்மை
- அழகு
- தகுதி
- செளக்கியம்
- இயல்பு (W.)
- ஒழுக்கம்
- தோழமை
- துணையானவ-ன்-ள்.
- இணக்கம் (W.)
- பட்சம்
- வழி
- (எ. கா.) கடன் தீர்ப்பதற்கு என் கையில் பாங்கில்லை Nāñ.
- தொழுமிடம் ---- (முகம்மதியர் பயன்பாடு)--- புறமொழிச்சொல்--பாரசீகம்.
- வங்கி ---- புறமொழிச்சொல்--ஆங்கிலம்--Bank.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- side, neighbourhood
- place, location
- equality, likeness
- goodness
- beauty, fairness, neatness
- agreeableness,suitability, adaptability, appropriateness
- health
- nature, propriety
- fashion, style, manners, carriage, custom, gentility, politeness
- companionship
- companion
- accommodation, conciliation
- partisanship, interest, favour
- means
- cell for prayer
- bank
சொல்வளம் தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + தமிழக அரசு பாடப்புத்தகம் - (8ம் வகுப்பு - பக்கம் 369-372 = மின்நூல் வடிவம்) - பாங்கு